உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலைநடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் மீதான விவாதம் இன்று மு.ப 9.30 மணி முதல் பி.ப 7.30 மணி வரை நடைபெற்றது.
தீர்மானத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்தன.
