பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரி அன்னைக்கு பெருவிழா ஆரம்பம்!
பாண்டிருப்பு ஸ்ரீ சிவமுத்து மாரி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் 27.06.2023 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பம்.
ஏழு நாட்கள் அன்னைக்கு திருவிழா சிறப்பாக இடம்பெற்று எதிர்வரும் 03.07.2023 ஆம் திகதி சர்க்கரை அமுது, திருக்குளிர்த்தியுடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.
