பாண்டிருப்பு விளையாட்டு கழகத்துக்கு புதிய நிருவாகம் தெரிவு!
பாண்டிருப்பு விளையாட்டு கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் 04.06.2023 ல் நடைபெற்றது.. கடந்த இரண்டு வருடமாக எதுவிதமான நிகழ்வோ விளையாட்டு சமூகப்பணியோ நடைபெறா இருந்த வேளையில் அதனை மீண்டும் புத்துயிர்ப்பு செய்வதற்காக பாண்டிருப்பு விளையாட்டு கழகத்தின் மூத்த வீரர்கள் தலைமையில் பாண்டிருப்பு விளையாட்டு கழக 2023ம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் 04.06.2023 ல் நடைபெற்றது.. கடந்த இரண்டு வருடமாக எதுவிதமான நிகழ்வோ விளையாட்டு சமூகப்பணியோ நடைபெறா இருந்த வேளையில் அதனை மீண்டும் புத்துயிர்ப்பு செய்வதற்காக பாண்டிருப்பு விளையாட்டு கழகத்தின் மூத்த வீரர்கள் தலைமையில் இக்கூட்டமானது ஒழுங்குசெய்யப்பட்டு இருந்தது….
இதன் அடிப்படையில் மூத்த வீரர்கள் தலைமையில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட விபரம் வருமாறு::
தலைவர்: P.Kumuthukumar
செயலாளர்: M.Brannavan
பொருளாளர்: S.Vishnutheepan
உப தலைவர்: T.Premkumar
உப செயலாளர்: P.Rabeshan
கணக்காய்வாளர்: K.Yanarthanan
5 வருட கழகம்சார்ந்த
தவிசாளர் : N.Shangeeth
இணைத்தவிசாளர்: N.Suresh
நிர்வாக உறுப்பினர்கள்:
K.Franklin
S.Selvakumaran
T.Amalrajmathan
R.Ragu
S.Jeevithan
T.Rathish
M.Pranavan
K.Thineshkumar
கழக கிரிக்கட் அணித் தலைவர்: K.Vijayanthan
அணி உப தலைவர்: A.ரிசுவான்
எல்லோரது ஆலோசனைகள் பங்களிப்பு ஆகியவற்றை முழுமையாகப் பெற்று புதிய திட்டங்களைத் தீட்டவும், செயற் திட்டங்களை மேலும் சிறப்பாக முன்னெடுப்பதற்கும் ஏதுவாக ஆலோசனைகளும் வருடாந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.




