இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த சமையல் எரிவாயு கொள்கலனின்12.5 KG விலை, 452 ரூபாவால் , குறைக்கப்படவுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று விடுக்கப்பட்டது
