காரைதீவு மக்கள் ஒன்றியம் – கனடா. அமைப்பின் மூலம் காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு நான்காவது தடவையாக 202800/- பெறுமதியான மருந்து பொருட்கள் கடந்த 20 ஆம் திகதி வழங்கிவைக்கப்பட்டது.
மொத்தமாக 1093000/- பெறுமதியான மருந்து பொருட்கள் மற்றும் போட்டோ பிரதி இயந்திரம் என்பன இவ்வமைப்பால் இதுவரை வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.