விலை சூத்திரத்திற்கு ஏற்ப நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை தோராயமாக 1,000 ரூபாயால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
