பாப்பரசர் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக ரோமில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
86 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவிட் தொற்று இல்லை
பாப்பரசர் பிரான்சிஸ்க்கு கோவிட் தொற்று இல்லையெனவும் வத்திக்கான் அறிவித்துள்ளது.
மேலும் பல நாட்கள் சிகிச்சைக்காக ரோம் மருத்துவமனையில் பாப்பரசர் பிரான்சிஸ் அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.