கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய)பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெற இருக்கின்றது. 140வது ஆண்டை பூர்த்திசெய்யும் 2023ம் ஆண்டுக்கான இவ் இல்ல விளையாட்டுப்போட்டிகள் கல்லூரி முதல்வர் எஸ்.கலையரசன் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இவ் 146 அகவை காணும் உவெஸ்லியின் இல்ல விளையாட்டுப்போட்டியில் கல்வி அதிகாரிகள், மதப்பெரியார்களென அனேகர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
