குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை இலகுவில் இனங்காணும் வகையில் புதிய மின்னணு கருவிகள் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.