மரண அறிவித்தல் – செல்லையா சிவனடியான் -பாண்டிருப்பு
மல்லிகைத்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவனடியான் 07.10.2022 நேற்று காலமானர்.
பாண்டிருப்பு அருச்சுனர் வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை 4 மணியளவில் பாண்டிருப்பு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
