பிரிட்டனின் 2 ஆம் எலிஸபெத் மகாராணி தனது 96 ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (08) காலமானார். ஸ்கொட்லாந்திலுள்ள பல்மோரல் மாளிகையில் அவர் காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. Post navigation விகாரையில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையல்ல : பொய்யான செய்தி எழுதிய ஊடகவியலாளர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுகிறது : கல்முனை விகாராதிபதி தெரிவிப்பு. பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் செல்லுபடியாகும் காலவரையறை நீக்கம்..!