காரதிவு பிரதேச செயலத்திற்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு
பழச்சாறு தயாரிக்கும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி பங்களிப்பை கல்முனை சரவணாஸ் நகைமாளிகை உரிமையாளர் க. பிரகலதன் வழங்கியிருந்தார்.
பிரதேச செயலாளர் . எஸ்.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் குறித்த பயனாளிக்கு இன்று பழச்சாறு தயாரிக்கும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.


