மரண அறிவித்தல் – லோகேஸ்வரன் பிரபானந்த் -கல்முனை -கனடா

கல்முனையை பிறப்படமாகவும், Markham, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் பிரபானந்த் (ஜோய் ) August 1 , 2022 அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08.08.2022 கனடாவில் நடைபெறும்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.பூபாலப்பிள்ளை லோகேஸ்வரன், திருமதி. கெங்கநாயகி லோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மகனும் சுசிலா தேவியின் அன்புக்கணவரும் லோகானந்தி ,கங்கானந்தி, தேவானந்தி, ஷோபானந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் குலசேகரம் மகேந்திரன் (ஹென்றி), கந்தசாமி கணேசதாசன் ,ஐய்யாதுரை ஸ்ரீகாந்த் ஆகியோரின் அன்பு மைத்துனரும் இங்கிதன் ,சனாதனி ,கிருஷா கிருஷ்ணபிரகாஷ், கிருஷாந்த்,கபிஷாந்த், அபிராமி, ஜோசப் டிலுஜன், சிரோமியா,லிதார்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், பூபாலப்பிள்ளை நேசமணி, பரிமளம் ஆகியோரின் பேரனும், பூபாலப்பிள்ளை நமசிவாயம் (ஆசிரியர் ), கமலாதேவி தம்பையா காலம் சென்ற பூ. அம்பிகைபாகன், பூ. சிவகடாட்சம், பூ. அருட்கடாட்சம், பூ. தேவகடாட்சம், பூ. திருவேற்கடாட்சம், சுமதி கணேசமூர்த்தி, சுகந்தி பிறேம்ராஜ் ஆகியோரின் பெறாமகனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1 இல் Aug 7, 2022 அன்று பி.ப 5-9 & Aug 8, 2022 அன்று பி.ப 3-3.30 மணிக்கு பார்வைக்கு வைக்கப்படும். இவரின் உறுதி சடங்குகள் மேற்படி விலாசத்தில் Aug 8, 2022 அன்று பிற்பகல் 3.30-5.30 மணிக்கு நடைபெறும்.
தகன சடங்குகள் Aug 8, 2022 அன்று பிற்பகல் 6 மணிக்கு Highland Hills crematorium, 12492 Woodbine Avenue, Gormley,ON, L0H 1G0 இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தொடர்புகளுக்கு
பிரசன்னன்-+1647 563 3669 (கனடா)
கனேஷ் +1416 -402-1282 (கனடா)
இங்கிதன் +1 647-502-4649
ஹென்றி மகேந்திரன் +94774444155
டிலுஜன் +94772535242

VISITATION :

Sunday August 7, 2022
From 5:00 pm to 9:00 pm

Monday August 8, 2022
From 3:00 pm to 3:30 pm

At
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham , ON
L3R 5G1

SERVICE :

Monday August 8, 2022
From 3:30 pm to 5:30 pm

At
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON
L3R 5G1

CREMATION & WITNESSING

Monday August 8, 2022
@ 6:00 pm

At
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue,
Gormley, ON