கல்முனை, பாண்டிருப்பு நெசவு நிலைய வீதியில் அமைக்கப்பட்டுள்ள, “சித்த யோக வித்யார்த்தம் உள்ளொளி நேசிப்பு மையம்” வாராந்தம் ஞாயிறு பி.பகல் 03 மணி தொடக்கம் தியானம், யோகாசனம், வாசி யோகம், மூச்சு பயிற்சி, ஆன்மீக ரீதியான கலந்துரையாடல்கள், போன்ற ஆன்மீக ரீதியான செயல்பாடுகள் சித்த யோக வித்யார்த குருவால் நடாத்தப்படவுள்ளது.
எமது பிரதேசத்தில் ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள் அனைவரும் இந்நிகழ்வுகளில் இலவசமாக பங்குபற்றி பயன் பெறமுடியும்
தொடர்புகளுக்கு (வாட்சப்)
0770297090, ,0776115296, 0779598828.