வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை மாநகர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் முக்கியமான கல்முனை மாநகர தேரோட்டம் இன்று (11 ) வெள்ளிக்கிழமை காலை 6 மணி ஆரம்பமாகியது
ஆலய மகோற்சவத்திருவிழா கடந்த (01) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் பகல் இரவுத்திருவிழாக்கள் நடைபெற்று 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று அதிகளவான ப்தர்கள் புடை கூழ பிரம்மாண்டமான தேர்த்திருவிழா இடம்பெற்றது. அதிகளவான பக்தர்கள் புடை சூழ தேரோட்டம் இடம்பெறுகிறது .
நாளை 12-ம் தேதி சனிக்கிழமை காலை தீத்தோற்சவம் இடம்பெறும்.














