காரைதீவு பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின்(NPP) தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைப்பு.
-பிரபா-
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியில்(NPP) போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சாரக் காரியாலயம் காரைதீவு ஆறாம் வட்டாரத்தில் நேற்று (06) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இக்காரியாலயத்தை திறந்து வைத்திருந்தார்.
நிகழ்லில் ஐக்கிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர் .
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்ற களமிறங்கியிருக்கும் NPP அணி. ….
1.P.உதயகுமார் (ஆசிரியர்)
2T.பத்மசீலன் ( அபிவிருத்தி- உத்தியோகத்தர் )
3.திருமதி .N .வனிதா
(சமூக சேவையாளர்)
4.திரு.நவேந்திரராஜா
(சமூக சேவையாளர்)
05திரு.S.பேரின்பராஜா
(சமூக சேவையாளர்)
06.செல்வி. S.சுலக்சனா
(முன்பள்ளி ஆசிரியர்)
07.திரு.P.சுஜீவன்(தொழில்
நுட்ப உத்தியோகத்தர்)
08.செல்வன் S.டிலக்ஸன்
(சமூக சேவையாளர்)
09திருமதி .K.செல்வராணி
(சமூக சேவையாளர்)






