இன்று (05) கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முதியோருக்கான அஜா( AJAA) இல்லம் 

இன்று கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முதியோருக்கான அஜா( AJAA) இல்லம்  ( வி.ரி. சகாதேவராஜா)  குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக இன்று (5) சனிக்கிழமை  கல்முனையில் அஜா(AJAA) இல்லம் திறந்து வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன் முதலில் ஆரம்பமாகும் இம் முதியோர் இல்லத் திறப்பு விழா அஜா இல்ல ஸ்தாபகரும் இல்லத் தலைவருமான  திருமதி சோதினி அருள்ராஜ்( ஜுடி) தலைமையில் நடைபெற்றது.  இத் திறப்பு விழாவில்   பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச … Continue reading இன்று (05) கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முதியோருக்கான அஜா( AJAA) இல்லம்