பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் நிரந்தரமாக நீக்குவதற்குரிய யோசனை ஒன்று சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 115 பேர் கையொப்பமிட்டு குறித்த பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தெரிவிககப்படுகிறது