நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருக்கோவில் , நிந்தவூர்,அக்கரைப்பற்று,பொத்துவில், காரைதீவு,சம்மாந்துறை, நாவிதன்வெளி, இறக்காமம், லாகுகல, அட்டாளச்சேனை போன்ற உள்ளூராட்சி சபைகளுக்கு தேசிய மக்கள் சக்தி சார்பாக நேற்று (19.03.2025) அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டபோது…
படங்கள் .காரைதீவு சகா


