பாண்டிருப்பு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் (PMV விழுதுகள்) அங்குரார்ப்பணம்!
பாண்டிருப்பில் நீண்ட வரலாற்றைக்கொண்ட பாடசாலையான கமு/ பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் கடந்த வாரம் நடைபெற்றது. இதன் போது பாடசாலையின் கல்வி மற்றும் பௌதீக வளர்சசிக்கு உறுதுணையாக செயற்படும் வகையில் பழைய மாணவர் சங்கம் (PMVவிழுதுகள்) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நிருவாக கட்டமைப்பு விபரம் வருமாறு
தலைவர் – V. அருண்குமார் (அதிபர் )
செயலாளர் – R. லுக்சானந்
உப செயலாளர் – T. நிருஷனா
பொருளாளர் – T. சுந்தர்
நிர்வாக உறுப்பினர்கள்
S. தனுசியா
N. அனோஜினி
V. சர்மிதா
P. லோஜிதன்
T. ரிதுசிக்கா
J. ஹரிஸ்னாத்
T. பவிராஜ்
S. கிரிஷாந்த்
J. சியான்
கணக்காய்வாளர் – T. டினேஷ்





