கல்முனை சாஹரம் இசைக் குழு நடத்தும் சிறுவர்களுக்கான குரல் தேர்வும், இன்னிசை நிகழ்ச்சியும்.
“இளம் சிட்டுக்களின் ராகம்” இசையில் ஓர் புதுமை. சேகர் நெல்சன் உடன், கல்முனை சாஹரம் இசைக்குழு 15 வயதுக்குட்பட்ட பாடல்களை திறமையாக பாடக்கூடிய சின்னம் சிறுவர்களை கொண்டு நடத்தவிருக்கின்ற மாபெரும் “இளம் சிட்டுக்களின் ராகம்” இன்னிசை நிகழ்ச்சி இடம் பெறவுள்ளது. இதற்கான குரல் தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளன.

எனவே இசைத்துறையில் ஆர்வம் மிக்க பதினைந்து(15) வயதுக்குட்பட்ட பாடல்களை பாடக்கூடிய சிறுவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஊடக அனுசரணை
கல்முனை நெற்.

விண்ணப்ப இறுதித் திகதி -25.03.2025

விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள தொடர்புகளுக்கு

P.K சேகர் – இல.07 யாட் வீதி
கல்முனை – 01 – T.P 0777169737

க.தேவராசா
விகாரை மேற்கு வீதி
அக்கரைப்பற்று T.P 0776959621