பெரிய நீலாவணையில் மதுபானசாலைகளுக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது!இன்று பிரதேச செயலாளர் மற்றும் சுமந்திரன் விரைவு

பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது!இன்று பிரதேச செயலாளர் மற்றும் சுமந்திரன் விரைவு( வி.ரி. சகாதேவராஜா) இரண்டு தடவைகள் பொதுமக்கள் நடாத்திய எதிர்ப்பு போராட்டங்களையும் மீறி மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபான சாலை கடந்த (11) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டதையடுத்து தொடர் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. பொது மக்கள் மூன்றாவது முறையாகவும் ஆர்ப்பாட்டத்தை கொளுத்தும் வெயிலில் இன்று (16) ஞாயிற்றுக்கிழமையும் முன்னெடுத்துள்ளனர். இன்று ,ஞாயிற்றுக்கிழமை சவப்பெட்டி சகிதம் ஏராளமான பொதுமக்கள் குறித்த மதுபானசாலை … Continue reading பெரிய நீலாவணையில் மதுபானசாலைகளுக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது!இன்று பிரதேச செயலாளர் மற்றும் சுமந்திரன் விரைவு