கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கமு/ கணேச மகா வித்தியாலயத்தில் Clean Sri Lanka செயற்றிட்டத்தின் கீழ் 11.02 2025 அன்று பாடசாலையில் கல்வி பயிலும் உயர் தர மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை முதல்வர் திரு. P. கமலநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.