பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபானசாலை திறந்து வைக்கப்பட்டது!

மக்கள் எதிர்ப்பையும் மீறி மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபான சாலை திறந்து வைக்கப்பட்டது! -பிரபா – பெரியநீலாவணையில் கடந்த வருடம் புதிய மதுபானசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதனை பொதுமக்களும், பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும், பல்வேறு பட்ட எதிர்ப்புகளை தெரிவித்து கல்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்ததன் மூலம் தற்காலிகமாக அது மூடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த வருடம் மதுபான சாலையை திறப்பதற்குரிய நடவடிக்கையை உரிமையாளர் மேற்கொண்ட போதும், மீண்டும் பொதுமக்கள்கல்முனை … Continue reading பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபானசாலை திறந்து வைக்கப்பட்டது!