அன்பே சிவம் எதிர்வரும் மாசி மாதம் வருகின்ற மகா சிவராத்திரி புண்ணிய விரத காலத்தை முன்னிட்டு 26.1.2025 ஞாயிற்றுக்கிழமை முதல் 26/2/2025 புதன்கிழமை ஒரு மாத சிவ மாதமாக கருதி மகான் ஸ்ரீ நரசிங்க சித்தர் அவர்களுடைய திருவருட் கடாட்சத்தோடு பிரகடனப்படுத்தி மலையக பகுதிகளில் அதாவது பொகவந்தலாவ கெம்பியன் நோர்வூர்ட் மஸ் கேலியா தலைவாக்கலை நானு ஓயா அக்கரைப்பத்தின லின்துல கண்டி மாவட்டம் நாவலப்பட்டி மாவட்டம் போன்ற பிரதேசங்களுக் கு சிவலிங்கங்கள் அனுப்பி பால் அபிஷேகம் நீர் அபிஷேகம் செய்விக்கபடும் தொடர்புகளுக்காக 0772127831