2024ஆம் ஆண்டுக்கான ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியிருக்கின்றன.
பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சுட்டெண்ணைப் பதிவிட்டுப் பெறுபேறுகளை அறிந்துகொள்ளலாம்.
www.doenets.lk or https://www.results.exams.gov.lk//viewresultsforexam.htm