மட்டு – குருக்கள் மடம் ஐயனார் கோவிலில் இன்று சிவலிங்கப் பிரதிஷ்டைக்கான அடிக்கல் நடு விழா.
மட்டக்களப்பு குருக்கள் மடம் ஐயனார் கோவில் வளாகத்தில் சுவாமி ஜீவனானந்த அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வாக, கல்முனை சிவசங்கரி திருமுறை ஓதுவோர் சங்கத்துடன் இணைந்து, குருக்கள் மடம் ஆலயங்களின் ஒன்றியம் இவ் விழாவை ஏற்பாடு செய்துள்ளளர்.
இன்று காலை 9:58 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் சகலரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்.