உதவும் பொற்கரங்கள் அமைப்பின்(கனடா) ஸ்தாபகரும்,சமூக சேவகருமாகிய விசு கணபதிப்பிள்ளை அவர்களின் பூரண நிதி அனுசரனையில்
கல்லாறு பிருந்தாவனம் பாலர் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு நேற்று 07.01.2025 இடம் பெற்றது.

You missed