இன்று 01.01.2025 மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் ‘தூய்மையான இலங்கை’ எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களின் புத்தாண்டுக்கான கடமை தொடங்கியது.
மாவட்ட கிராமத்து உத்தியோகத்தர் திரு.பா.கோகுலராஜன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசியக் கொடியேற்றல், தேசிய கீதம் இசைத்தல் மற்றும் புத்தாண்டுக்கான சேவை சத்திய பிரமாணம், மற்றும் மாவட்ட உத்தியோகத்தரின் புத்தாண்டு உரை என்பன இடம்பெற்றது.