2025ம் ஆண்டின் முதல் நாளான இன்று கல்முனை- வடக்கு பிரதேச செயலகத்தின் நிகழ்வு “clean srilanka” என்ற தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம் பெற்றது.

தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வும் அதன் பின் தேசிய கீதம் இசைத்தல் மற்றும் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வும் அதன் பின் பிரதேச செயலாளரின் உரை என்பன இடம்பெற்றன.

தொடர்ந்து பிரதேச செயலாளரின் சிறிய அன்பளிப்பு பொருளுடன் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு ஆசி கூறி இவ் வருடத்தின் பணி சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது