கல்முனை ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் சாமரவிற்கு சேவைநலன் பாராட்டு விழா 

( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் சாமர இடமாற்றம் பெற்று செல்வதையொட்டி சேவை நலன் பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது .

வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில்  நிபுணர்கள் கலந்து கொண்டார்கள்.

நிபுணர் சமரவின் சேவையை பாராட்டி நினைவு பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.