கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ்
(கனகராசா சரவணன்)

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று திங்கட்கிழமை (9) நியமித்து அவருக்கான நியமன கடிதத்தை வைத்து வழங்கினர்.