நன்றி நவிலலும் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியை அழைப்பும்; அமரர். சாமித்தம்பி குணராசா (அதிபர், கமு/பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயம்)

கடந்த 03.11.2024 அன்று இறையடி சேர்ந்த அமரர். சாமித்தம்பி குணராசா அவர்களது மறைவுச் செய்திகேட்டு பல வழிகளிலும் துயர் பகிர்ந்த மற்றும் பல வழிகளிலும் உதவிகள் புரிந்த அன்புள்ளங்களுக்கு இதயம் நிறைந்த. நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், எதிர்வரும் 03.12.2024 ம் திகதி வெவ்வாய்க்கிழமை எமது இல்லத்தில் நடைபெறவுள்ள அன்னாரின் ஆத்மா சாந்திக் கிரியைகளில் கலந்துகொண்டு அவரது ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்குமாறும் அதனைத் தொடந்து இடம்பெறவுள்ள மதியபோசனத்தில் கலந்துகொள்ளுமாறும் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இவ்வண்ணம்,
அன்னாரது குடும்பத்தினர்.