கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான ‘வித்தகர்’ விருதை
கல்முனை பிராந்தியத்தின் இரு கல்வியியலாளர்கள் நாளை
வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ள கிழக்கு
மாகாண இலக்கிய விழாவில்பெற்றுக்கொள்ளவுள்ளனர்.


காரைதீவைச் சேர்ந்த ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி. ரி.சகாதேவராஜாவும் ,பாண்டிருப்பைச் சேர்ந்த ஓய்வு நிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜெ. டேவிட்டும் பெற் றுக்கொள்ளவுள்ளனர்.