காரைதீவு நிருபர் சகா
கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாய
க்கா நேற்று கல்முனை உட்பட பல இடங்களுக்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
கல்முனை வலயக்கல்வி பணிமனை, சம்மாந்துறை வலயக் கல்வி பணிமனை, உட்பட சில பாடசாலைகளும் விஜயம் செய்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது சில ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதுடன், உயர் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், பாடசாலைகளின் பெளதிக வளங்கள் தொடர்பாகவும் வினவியிருந்தார்