அம்பாறையில் 72 வேட்பு மனுக்கள்!


அம்பாறை மாவட்டத்தில் 72 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


இதில் 22 கட்சிகளும், 50 சுயேச்சை அணிகளும் வேட்பு மனுக்கள். இன்று 12 மணிவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
வேட்பு மனு பரிசீலணைகள் இடம் பெற்று வருகின்றன.