காங்கேசன்துறை- நாகபட்டினம் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகியது

தமிழகத்துக்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகியுள்ளது. கப்பலில் செல்லும் பயணிகளுக்கு கப்பல் நிறுவனத் தலைவரால் வரவேற்பு வழங்கப்பட்டது

இந் நிகழ்வில் இந்து சிறி கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன்இ காங்கேசன்துறை துறைமுகத்தின் அதிகாரிகள்இ கடற்படையினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சுமார் நான்கு மணி நேர பயணமாக இது இடம் பெறுகிறது. பயணக்கட்டணமாக இலங்கை ரூபாய் சுமார் 35000 ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது

You missed