இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை இம்முறையும் கைப்பற்றும் -அறிமுக விழாவில் வேட்பாளர் ஜெயசிறில்!

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை வழமைபோல் இம்முறையும் ...

பூநகரி, தெஹியத்தகண்டிய, மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே 6 இல் நடக்கும் -கல்முனை தேர்தல் ?

பூநகரி தெஹியத்தகண்டிய, மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே 6 இல் நடக்கும்! ...

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வினை நிறுத்தக்கோரி தொடர் போராட்டம் – ஜனாதிபதிக்கும் மடல்

வி.சுகிர்தகுமார் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கோரைக்களப்பு தோட்டத்தில் இடம்பெற்றுவரும் இல்மனைட் ...

இன்று சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133ஆவது ஜனன தினம்!

இன்று சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133ஆவது ஜனன தினம்! உலகின் முதல் தமிழ்ப் ...

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கின் வழக்குரைஞரில் ஒருவரான இளம் சட்டத்தரணி Anne sumangala kulanayagam காலமானார்

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கின் வழக்குரைஞரில் ஒருவரானAnne sumangala kulanayagam 26.03.2025 ...

தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் தமிழரசுக்கட்சிக்கு பாடம் புகட்டவே சுயேட்சையாக போட்டியிடுகிறேன். பொத்துவில் முன்னாள் உப தவிசாளர் பார்த்தீபன் கூறுகிறார்.

தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் தமிழரசுக்கட்சிக்கு பாடம் புகட்டவே சுயேட்சையாக போட்டியிடுகிறேன். பொத்துவில் முன்னாள் ...

திருக்கோவில் பிரதேச சபையில் சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் தலைமையிலான சுயேட்சை குழு போட்டி 

திருக்கோவில் பிரதேச சபையில் சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் தலைமையிலான சுயேட்சை குழு போட்டி  ...

ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக மட்டக்களப்பை சேர்ந்த இளம் நிருவாக சேவை உத்தியோகத்தர்!

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன் அவர்கள் ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக (அபிவிருத்தி ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது

இலஞ்ச ஊழல் புலனாய்வு விசாரணைக்குழுவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார் ...

செங்கலடி பகுதியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறை; 60 ஆயிரம் ரூபா அபராதம்

மட்டக்களப்பு – செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் ...

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள்! 

( வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி ...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள்! 

( வி.ரி. சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் ...

அம்பாறை மாவட்டத்தில் 22 வேட்புமனுக்கள் நிராகரிப்பு -124 வேட்புமனுக்கள் ஏற்பு -அதிகூடியது 15 பொத்துவில்; குறைந்தது 04 ஆலையடிவேம்பு!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தல் - 2025 இல் சமர்ப்பிக்கப்பட்ட ...

மட்டக்களப்பில்  எவ்வாறு  17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? இதோ விபரம்!

மட்டக்களப்பில் எவ்வாறு 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? இதோ விபரம்!( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ...

ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்திற்கு சுமார் 45 வருடங்களின் பின்னர் குடிநீர் இணைப்பு

வி.சுகிர்தகுமார்  அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமத்திற்கு சுமார் 45 ...

அக்கரைப்பற்றில் 16 வயது சிறுவன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக உடல் நசுங்கி உயிரிழப்பு

வி.சுகிர்தகுமார்  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் ...

கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் இணைவு!

கருணா, பிள்ளையான் மீண்டும் இணைவு மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய ...

வளரி வெளியிடும் இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு -மார்ச் 31க்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டுகோள்

வளரி வெளியிடும் இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு மார்ச் 31க்குள் கவிதைகளை ...