பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்
- புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (28) நடைபெற்றது
- விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி வைத்தார்
- 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம பூஷண் விருதுகள், 113 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு
- சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
