முழுதீவுக்குமான சமாதான நீதவானாக சதானந்தம் ரகுவரன் சத்தியப்பிரமாணம்!
சந்தைவீதி, கோட்டைக்கல்லாற்றில் வசிக்கும் கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சதானந்தம் ரகுவரன் கடந்த 12 ஆம் திகதி கெளரவ நீதிவான் நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதியுமான டி.அண்ணாதுரை அவர்களின் முன்னிலையில் முழுத்தீவுக்குமான சமாதான நீதவானாக சத்தியபிரமானம் செய்து கொண்டார்.
