கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கின் வழக்குரைஞரில் ஒருவரான
Anne sumangala kulanayagam 26.03.2025 அன்று காலமானார்.
அன்னார் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் செவிலியர் குலநாயகம் அவர்களின் மகள் என்பதுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் அவர்களின் கனிஷ்ட சட்டத்தரணியுமாவார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு உட்பட பல்வேறுபட்ட பொதுநல வழக்குகளில் இலவசமாக முன் தோன்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்
