இ.கி.மிஷன் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு !
-வி.ரி.சகாதேவராஜா-
ராமகிருஷ்ண மிசன் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்வு உலகளாவிய ராமகிருஷ்ணமிசன் மற்றும் மடங்களின் உப தலைவர் வணக்கத்திற்குரிய சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (2025.02.16) ஞாயிற்றுக்கிழமை கல்லடி சுவாமி விபுலாநந்தர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கையில் இராமகிருஷ்ண மிஷனை வியாபித்த முதல் இகிமி துறவி, உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சமாதியையும் சுவாமிகள் தரிசித்த வேளையில்..







