தமிழரசின் மூத்த தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவுக்கு கனடாவில் அஞ்சலி!

அமரத்துவமடைந்த தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு கனடாவில் ஆதரவாளர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வு கடந்த ஒன்பதாம் திகதி தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் ஓருங்கிணைப்பில் இடம் பெற்றது