அகில இலங்கை சைவ மகா சபையின் வருடாந்த தைப்பூசத்தை ஒட்டிய அன்பே சிவம் நிகழ்வை முன்னிட்டு அறநெறி ஆசிரியர்களுக்கான
பேச்சு கட்டுரை சித்திரப்போட்டிகள்
தலைப்புக்கள்
1)அறநெறிக் கல்வியின் முக்கியத்துவமும் சமூகமயமாக்கலும்
2)என் கடன் பணி செய்து கிடப்பதே
3)ஆலயம் சமூக மையம்.
காலம் 09.02.2025 ஞாயிறு காலை
ஒரு தலைப்பு போட்டிகளிற்கு திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்து வழங்கப்படும்.
யாழ் நகரில் போட்டிகள் ஒரே இடத்தில் ஓரே நாளில் இடம்பெறும். ஒருவர் மூன்று போட்டிகளிலும் அல்லது ஏதாவது ஓன்றில் பங்கேற்க முடியும்.
இடம் – நாவலர் மகா வித்தியாலயம்(மனோகரா சந்திக்கு அருகாமையில்)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய whatsapp இல -0750410487 முடிவுதிகதி -07.02.2025
பொதுச்செயலாளர்
சைவ மகா சபை