அதிகாரம் இல்லாவிட்டாலும் மாவட்ட மக்களுக்காக எனது சேவை தொடரும்: சோ.புஸ்பராசா நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பு

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் நாவிதன்வெளி தவிசாளருமான சோ.புஸ்பராசா தனக்கு வாக்களித்த மக்களுக்ககும் ,தனக்காக களத்தில் நின்று செயற்பட்ட செயற்பாட்டாளர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியட்டுள்ளார்.